- Advertisement -
நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் 3 முக்கிய படங்களை 350 கோடி ரூபாய்க்கு ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆடியோ உரிமைகளை சரிகம இசை நிறுவனம் 63 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் படம் ரூ. 150 கோடி இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் சண்டியர் ரூ. 125 கோடி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படம் ரூ. 75 கோடிக்கும் டிஜிட்டல் சாட்டிலைட் வியாபாரம் நடந்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





