- Advertisement -
Homeபொழுதுபோக்குஅம்மன் கேரக்டரில் நடித்த நயன்தாரா, ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது முகபாவம் - வெளிப்படையாக சொன்ன இயக்குனர்...

அம்மன் கேரக்டரில் நடித்த நயன்தாரா, ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரது முகபாவம் – வெளிப்படையாக சொன்ன இயக்குனர் சுந்தர் சி!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது நயன்தாரா மாதிரி அனுபவசாலிகளுடன் பணிபுரிவது மிகவும் வசதி. அவர்களிடம் நல்ல ஒரு ரு புரபஷனல் மெச்சூரிட்டி இருக்கும். ரஜினி கமல் நயன்தாரா போன்ற உச்சத்தில் இருக்கிறவர்களிடம் அதை சாதாரணமாக பார்க்கலாம். அவருக்கு இந்த அம்மன் கேரக்டரில் மிகப்பெரிய மரியாதை வந்துவிட்டது. விரதம் இருப்பார். அம்மன் கேரக்டரில் கேமராவுக்கு முன்னால் வந்து நிற்கும்போது ரொம்பவும் அழகான களையான முகத்தில் அப்படி ஒரு அமைதி குடிகொண்டிருக்கும். அவர் போட்டிருந்த நகைகள் எல்லாமே ஒரிஜினல் தங்கம் தான் என்று இயக்குனர் சுந்தர் சி கூறியிருக்கிறார்.

சற்று முன்