- Advertisement -
Homeபொழுதுபோக்குபாட்ஷா படம் ரீமேக்கில் நடிக்க அந்த ஹீரோ தான் சரியாக இருப்பார் - இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா...

பாட்ஷா படம் ரீமேக்கில் நடிக்க அந்த ஹீரோ தான் சரியாக இருப்பார் – இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா சொல்கிற மாஸ் ஹீரோ யார்?

- Advertisement -

கடந்த 1994ம் ஆண்டில் வெளியாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற படம் பாட்ஷா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயணத்தில் இந்த படம் மிக முக்கியமான ஒரு படமாக இன்றும் பேசப்பட்டு வருகிறது. பாட்ஷா படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, மாஸ் இமேஜ் கொண்ட பவர்ஃபுல் நடிகரால் மட்டுமே பாட்ஷா படத்தின் ரீமேக்கில் நடிக்க முடியும். தற்போதைய நடிகர்களில் அதற்கு நடிகர் அஜீத்குமார் தான் சரியான சாய்ஸ் என்று இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா உறுதியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்