- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த கதையே எனக்கு பிடிக்கலே, இது எல்லாம் தேவையா? மறுத்த ரஜினிகாந்தை வற்புறுத்தி நடிக்க வைத்த...

இந்த கதையே எனக்கு பிடிக்கலே, இது எல்லாம் தேவையா? மறுத்த ரஜினிகாந்தை வற்புறுத்தி நடிக்க வைத்த இயக்குனர்!

- Advertisement -

பாட்ஷா போன்ற மாபெரும் ஹீரோயிஷம் படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தெலுங்கு ரீமேக் படம் வீரா படத்தில் நடித்தார். இதுகுறித்து அந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறுகையில் வீரா படத்தின் கதை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த கதை எதற்கு சார்? இரண்டு பொண்டாட்டி கதை எல்லாம் தேவையா? என்று ரஜினிகாந்த் என்னிடம் கேட்டார். தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் நம்பிக்கையாலும் ரஜினிகாந்த் மற்றும் செந்திலின் காமெடி நடிப்பாலும் அந்த படம் முழு நீள நகைச்சுவை படமாக உருவானது என்று படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறியிருக்கிறார்.

சற்று முன்