- Advertisement -
இயக்குனர் சுசீந்திரன் ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, என்னுடைய உதவியாளர் நானி டெலிவரி பாய் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு தின் லைனை அற்புதமான திரைக்கதை மூலம் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார். லியோ சிவக்குமார் ராதிகா பிரிகிடா எல்லாருமே அற்புதமா நடிச்சிருக்காங்க. இந்த படத்துக்கு சுந்தரமூர்த்தியின் இசை மிகப்பெரிய பலமா அமைஞ்சிருக்கு என்று இயக்குனர் சுசீந்திரன் கூறியிருக்கிறார்.





