- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் படங்களுக்கு இப்படி ஒரு நிலமையா? இதை பற்றி யாருக்குமே கவலை இல்லையா? - இயக்குனர்...

தமிழ் படங்களுக்கு இப்படி ஒரு நிலமையா? இதை பற்றி யாருக்குமே கவலை இல்லையா? – இயக்குனர் தங்கர்பச்சான் ஆதங்கம்!

- Advertisement -

இயக்குனர் மு மாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள அப்பாக்குட்டி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் தங்கர்பச்சான் பேசியதாவது, தமிழில் இந்த படத்திற்கு பெயர் வைத்ததற்காக விஜய் ஆண்டனியை பாராட்டுகிறேன். தமிழகத்தில் உருவாகும் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர்கள் வைக்கப்படுவது மிக அவசியம். வாரத்தில் வெளியாகும் 10 படங்களில் இரண்டு படங்களுக்கு கூட தமிழில் பெயர் இருப்பதில்லை. இதுகுறித்து ஊடகங்களும் கலைஞர்களும் யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. மக்களுடைய பணம் மட்டும் வேண்டும் என்று நினைப்பது வருத்தமளிக்கிறது என்று ஆதங்கமாக தங்கர்பச்சான் பேசியிருக்கிறார்.

சற்று முன்