- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா இத்தனை தமிழ் இயக்குனர்கள் முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் தந்தவர்களா? - லிஸ்ட் பார்த்து...

அடேங்கப்பா இத்தனை தமிழ் இயக்குனர்கள் முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் தந்தவர்களா? – லிஸ்ட் பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்கிய முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த இயக்குனர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதன்படி ஷங்கர் – ஜென்டில்மேன் பாலா – சேது ஏஆர் முருகதாஸ் – தீனா வெற்றிமாறன் – பொல்லாதவன் சசிகுமார் – சுப்பிரமணியபுரம் வெங்கட் பிரபு – சென்னை 28 கார்த்திக் சுப்புராஜ் – பீட்சா அட்லி – ராஜா ராணி எச் வினோத் – சதுரங்க வேட்டை லோகேஷ் கனகராஜ் – மாநகரம் மாரி செல்வராஜ் – பரியேறும் பெருமாள் தேசிங்கு பெரியசாமி – கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் தமிழரசன் பச்சமுத்து – லப்பர் பந்து சிவக்குமார் முருகேசன் – தாய்கிழவி என லிஸ்ட்டில் தெரிய வந்துள்ளது.

சற்று முன்