- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பாவை காணோம் என்ற அறிவிலிகளே, அப்பாவின் ஃபவர் இப்போது புரிந்ததா? - முதல்வர் விஜயை விமர்சித்த...

அப்பாவை காணோம் என்ற அறிவிலிகளே, அப்பாவின் ஃபவர் இப்போது புரிந்ததா? – முதல்வர் விஜயை விமர்சித்த பிரபல நடிகரின் மகள்!

- Advertisement -

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, அப்பாவை காணோம் என்ற அறிவிலிகளே! அப்பாவின் ஃபவர் இப்போது புரிந்ததா? என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தமிழக முதல்வர் விஜயை விமர்சித்திருக்கிறார். தொகுதி மறு வரையறை விவகாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்திக்க டெல்லியில் இருந்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் சோனியா காந்தி தலைமையில் சென்னை வந்து நிலையில் திவ்யா சத்யராஜ் இப்படி ஒரு பதிவை செய்து இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்