- Advertisement -
Homeபொழுதுபோக்கு5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தும் தவெக எம்எல்ஏவை கைது செய்யாமல் காலம் கடத்துவது ஏன்?...

5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தும் தவெக எம்எல்ஏவை கைது செய்யாமல் காலம் கடத்துவது ஏன்? – பெண்களின் பாதுகாவலர் என்று ஓட்டு வாங்கிய விஜய் அரசு என விமர்சித்த எம்பி கனிமொழி!

- Advertisement -

திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி கூறியதாவது, எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் செயல்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் நாதக பெண் நிர்வாகி ஜென் இசட் டிஎம்கேவில் செயல்பட்ட இளைஞர்கள் என தன்னை கேள்வி கேட்ட பலரையும் இரவு அதிகாலை என பாராமல் அராஜகமாக கைது செய்தது இந்த அரசு. தற்போது தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தும் இன்னும் அவரை கைது செய்யாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது. பெண்களின் பாதுகாவலர் என்ற வாக்கு வாங்கிய விஜய் அரசு என்று கனிமொழி எம்பி விமர்சனம் செய்திருக்கிறார்.

சற்று முன்