- Advertisement -
திமுக மாநில துணை பொதுச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி கூறியிருப்பதாவது, முதலமைச்சரின் மனம் புண்படும்படி எது நடந்தாலும் உடனே கைது நடவடிக்கை நடக்கிறது. ஆனால் முதலமைச்சரை தனிப்பட்ட விதத்தில் விமர்சித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அதற்கு தைரியம் இருக்கிறதா என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பி இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





