- Advertisement -
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது நடவடிக்கை குறித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது பதிவில் கூறியிருப்பதாவது, கடைசியாக அது நடந்து விட்டது. அவரை கைது செய்ய பூமியின் நிலத்தட்டுகள் நகர வேண்டும் என்றோ வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வரவேண்டும் என்றோ அவர்கள் காத்திருக்கிறார்களோ என்று கூட நான் நினைக்கத் தொடங்கிவிட்டேன் என்று கிண்டலாக எம்பி கனிமொழி விமர்சித்து இருக்கிறார்.





