- Advertisement -
Homeபொழுதுபோக்குகரூர் சம்பவம் நடந்த பிறகு 72 நாட்கள் வெளியே தலையே காட்டாதவர் இப்போது வீரவசனம் பேசுவது...

கரூர் சம்பவம் நடந்த பிறகு 72 நாட்கள் வெளியே தலையே காட்டாதவர் இப்போது வீரவசனம் பேசுவது வேடிக்கையாக உள்ளது – விஜயை விளாசித் தள்ளிய முன்னாள் முதல்வர்!

- Advertisement -

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, கரூர் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்காமல் ஓடோடி போய் தங்களை காப்பாற்றிக் கொண்டவர்கள் தவெக தலைவர்கள். கரூர் சம்பவத்துக்கு பிறகு சென்னையில் உள்ள தவெக அலுவலகம் 15 நாட்கள் பூட்டப்பட்டு விட்டது. 72 நாட்கள் தவெக தலைவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர்கள் எல்லாம் வீர வசனம் பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கிண்டலாக கூறியிருக்கிறார்.

சற்று முன்