- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக ஆட்சியை நாங்கள் கவிழ்க்க வேண்டியது இல்லை, அது தானாவே கவிழ்ந்து விடும் - முன்னாள்...

தவெக ஆட்சியை நாங்கள் கவிழ்க்க வேண்டியது இல்லை, அது தானாவே கவிழ்ந்து விடும் – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓபன்டாக்!

- Advertisement -

முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுகவிடம் 41 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். நாங்கள் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும்? யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை. தானாகவே அது கவிழ்ந்து விடும். இந்த 6 மாத கால ஆட்சியில் தவெக என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்? அதனால் மக்கள் என்ன நன்மை பெற்றார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சற்று முன்