- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜய் அப்படி ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தும் ஏன் அதை செய்யவில்லை? -...

முதல்வர் விஜய் அப்படி ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தும் ஏன் அதை செய்யவில்லை? – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி!

- Advertisement -

தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு கலந்து கொள்ள முதல்வர் விஜய் டெல்லி சென்றார். கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு அப்பாயின்மென்ட் வாங்கி தமிழ்நாட்டின் காவிரி பிரச்சனையை காங்கிரஸின் முன்னணி தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி தமிழகத்துக்கு வரவேண்டிய பங்கு நீரை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் முதலமைச்சர் விஜய் இதை செய்ய தவறிவிட்டார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.

சற்று முன்