- Advertisement -
Homeபொழுதுபோக்குசேரனுக்கு இது தேவையா என்று சிலர் பேசுகின்றனர், மனிதாபிமானத்துடன் நடந்துக்கொண்டது தவறா? - இயக்குனர் சேரன்...

சேரனுக்கு இது தேவையா என்று சிலர் பேசுகின்றனர், மனிதாபிமானத்துடன் நடந்துக்கொண்டது தவறா? – இயக்குனர் சேரன் ஆதங்கம்!

- Advertisement -

டிவி நிகழ்ச்சி ஒன்றில் வாட்டர்மெலன் திவாகருடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து இயக்குனர் சேரன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, அவரை எந்த கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என தெரிந்தது. சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது என்றும் சிலர் சேரனுக்கு இது தேவையா என்றும் கேட்கிறார்கள். சொல்கிறார்கள். நான் அங்கு நடந்து கொண்டது மனிதாபிமானமே. அது மற்றவர்களுக்கு புரியவில்லை என்பதற்காக நான் என்னை தொலைக்க தயாராக இல்லை என்று சேரன் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்