- Advertisement -
Homeபொழுதுபோக்குபா ரஞ்சித் இயக்கிய வேட்டுவம் படம் திரைக்கு வருவது எப்போது? முக்கிய அப்டேட் தந்த படக்குழு!

பா ரஞ்சித் இயக்கிய வேட்டுவம் படம் திரைக்கு வருவது எப்போது? முக்கிய அப்டேட் தந்த படக்குழு!

- Advertisement -

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கோல்டன் ரேஷியோ ஃபிலிம் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சோபிதா துலிபாலா நடித்துள்ளார். நடிகர் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் அசோக் செல்வன் கலையரசன் லிங்கேஷ் பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். வேட்டுவம் படம் வரும் 2027 தைப்பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது.

சற்று முன்