- Advertisement -
தமிழ் சினிமாவில் எப்போதுமே சென்டிமென்டுக்கு தனியிடம் உள்ளது. அந்த வகையில் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆவதாக ஒரு லேட்டஸ்ட் சென்டிமென்ட் தமிழ் சினிமாவில் உலா வருகிறது. சின்ன சின்ன ரோல்களில் சில காட்சிகளில் வந்தாலும் அந்த படம் மாஸ் ஹிட் தான். உதாரணமாக மகாராஜா குரங்கு பொம்மை ஜெயிலர் 2 சிறை டிராகன் முத்து போர்த்தொழில் என பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதனால் தேனப்பனுக்கு ஏதேனும் ஒரு சின்ன ரோல் தருவது தமிழ் சினிமாவில் சென்டிமென்ட் ஆக மாறியுள்ளது.





