- Advertisement -
Homeபொழுதுபோக்கு2027ம் ஆண்டில் பந்தயம் அடிக்க களத்துக்கு வரும் நட்சத்திர ஹீரோக்களின் படங்கள் - பொங்கல் முதல்...

2027ம் ஆண்டில் பந்தயம் அடிக்க களத்துக்கு வரும் நட்சத்திர ஹீரோக்களின் படங்கள் – பொங்கல் முதல் ஸம்மர் வரை சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!

- Advertisement -

2027ம் ஆண்டில் தமிழ் சினிமாவை அதிரப் போகுது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பாக்ஸ் ஆஃபீஸில் கதகளி ஆடப்போகும் முன்னணி நடிகர்கள் படங்கள் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் கொண்டாட்டம் முதல் கோடை விடுமுறை வரை பாக்ஸ் ஆஃபிஸை அதிர வைக்கப் போகிறது/ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்மன் படம் நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 3 சூர்யா நடிப்பில் சூர்யா 48 சிம்பு நடித்து வரும் அரசன் நடிகர் சிவகார்த்திகேயனின் சேயோன் கார்த்தி நடிப்பில் மார்ஷல் மற்றும் விஜய் சேதுபதியின் இஞ்சி வெல்லம் என பல படங்கள் வரிசையாக நிற்கின்றன.

சற்று முன்