- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாளம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் - தமிழில் சக்கைப்போடு போட்ட படங்கள், அட இதெல்லாம்...

மலையாளம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் – தமிழில் சக்கைப்போடு போட்ட படங்கள், அட இதெல்லாம் ரீமேக் படங்கள்தானா?

- Advertisement -

மலையாளம் மற்றும் தெலுங்கில் வெளியாகி பிறகு தமிழில் கொண்டாடப்பட்ட ரீமேக் படங்கள் குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதன்படி கில்லி ( ஒக்கடு) எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ( அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி) உனக்கும் எனக்கும் (நொவ்வொஸ்தாண்டே நேனொஸ்தான்டா) போக்கிரி (போக்கிரி) சந்தோஷ் சுப்ரமணியம் ( பொம்மரில்லு) சிறுத்தை ( விக்ரமார்குடு) பிரண்ட்ஸ் (பிரண்ட்ஸ்) முத்து (தேன்மாவின் கொம்பத்து) காவலன் (பாடிகார்ட்) பாபநாசம் (திரிஷ்யம்) பத்ரி ( தம்முடி) பேரழகன் (குஞ்திக்கூனன்) சந்திரமுகி ( மணிச்சித்ரதாழ்) 36 வயதினிலே (ஹவ் ஓல்டு ஆர் யூ?) போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெற்றுள்ளன.

சற்று முன்