- Advertisement -
இன்று நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் கூறியதாவது, ஒரு நடிகரை பார்த்து மக்கள் ஏமாந்து ஓட்டு போட்டுட்டாங்க. அள்ளி அள்ளி வாக்குறுதிகளை கொடுத்தார். அள்ளி அள்ளி நடிச்சார். இந்த விஷயத்துல மட்டுமல்ல நிறைய விஷயங்களில் நடிச்சிருக்கிறார் என்பதுதான் உண்மை. அதுவே எனக்கு ஒரு வருத்தம். புஸி ஆனந்த் அந்த எம்எல்ஏவை கூப்பிட்டு திட்டிட்டார் என்றனர். அவர் திட்டிட்டா போதுமா? எல்லாம் சரியாயிடுமா? அப்படியே மூடி மறைச்சிடுவீங்களா? தண்டனையே கிடைக்காதா என்று காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.





