- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசையமைப்பாளர் அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு விழா - அழைப்பிழுடன் தங்க நாணயங்கள் தங்க...

இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு விழா – அழைப்பிழுடன் தங்க நாணயங்கள் தங்க மோதிரங்கள் பரிசளிப்பு!

- Advertisement -

கடந்த நவம்பர் 11ம் தேதி கிரீஸ் நாட்டில் அனிருத் காவ்யா மாறன் திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில் சென்னையில் திருமண வரவேற்பு விழா நடைபெறும் நிலையில் திருமணத்தை முன்னிட்டு சன் குழுமம் ஊழியர்களுக்கு புத்தாடைகள் ஒரு கிராம் தங்க நாணயங்கள் சிலருக்கு தங்க மோதிரம் மற்றும் சாக்லேட் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் 25ம் தேதி சென்னை சன் டிவி தலைமை அலுவலகத்தில் ஊழியர்களுக்கு சிறப்பு விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சற்று முன்