- Advertisement -
Homeபொழுதுபோக்குஉலக அளவில் ஓம் படத்தின் முதல் நாள் வசூல் - இந்தியாவில் மட்டுமே இத்தனை கோடிகளா?...

உலக அளவில் ஓம் படத்தின் முதல் நாள் வசூல் – இந்தியாவில் மட்டுமே இத்தனை கோடிகளா? எதிர்மறை விமர்சனங்களை தாண்டி ஜெயித்த நடிகர் தனுஷ்!

- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிகை சாய்பல்லவி நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவான ஓம் திரைப்படம் முதல் நாளிலேயே உலக அளவில் ரூ. 31.55 கோடி வசூலித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் 17.70 கோடி ரூபாய் நிகர வசூலும் வெளிநாடுகளில் 11 கோடி ரூபாய் வசூலும் ஈட்டியதாக கூறப்படுகிறது. மிக மோசமான எதிர்மறை விமர்சனங்களையும் தாண்டி இந்த படம் 31 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்