- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படம் தந்த பிளாக்பஸ்டர் ஹிட் - நெல்சன் லைன்-அப்பில் உள்ள அடுத்தடுத்த படங்களுக்கு...

ஜெயிலர் 2 படம் தந்த பிளாக்பஸ்டர் ஹிட் – நெல்சன் லைன்-அப்பில் உள்ள அடுத்தடுத்த படங்களுக்கு தாறுமாறாக ஏறிய ஹைப்!

- Advertisement -

கோலமாவு கோகிலா படம் தான் நெல்சன் இயக்கிய முதல் படம். இந்த படம் பெரிய வெற்றியை வரவேற்பை பெற்ற நிலையில் அவர் இயக்கிய டாக்டர் படமும் சூப்பர் ஹிட் ஆனது. அதன்பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படம் பிளாப் ஆன நிலையில் அடுத்து நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் மாஸ் ஹிட் ஆனது. இப்போது ஜெயிலர் 2 படமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி கமல் இணையும் மெகா படம் முதல் நடிகர் சூர்யா நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிகர் தனுஷ் படங்கள் மற்றும் ஜெயிலர் 3 வரை நெல்சனின் அடுத்தடுத்த லேட்டஸ்ட் ப்ராஜெக்ட் கோலிவுட்டில் இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்