- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரட்டை குதிரைகளில் சவாரி செய்யும் ஜீவி பிரகாஷ்குமார் - எந்த ஈகோவும் பார்க்காமல் ஊட்டிக்கு போயிட்டு...

இரட்டை குதிரைகளில் சவாரி செய்யும் ஜீவி பிரகாஷ்குமார் – எந்த ஈகோவும் பார்க்காமல் ஊட்டிக்கு போயிட்டு வந்திருக்காரே? ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ்குமார். பிறகு 2015ம் ஆண்டில் டார்லிங் படம் மூலம் நடிகராக மாறினார். தொடர்ந்து நடிப்பிலும் இசையிலும் அதீத கவனம் செலுத்தும் ஜீவி பிரகாஷ் குமார் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறார். தற்போது ஊட்டியில் தெலுங்கு பட இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிப்பில் ஒரு தெலுங்கு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் இசை கம்போசிங் பணிக்காக சமீபத்தில் ஜீவி பிரகாஷ் குமார் ஊட்டிக்கு சென்று கம்போஸிங் முடித்து விட்டு திரும்பியிருக்கிறார். எந்த ஈகோவும் பார்க்காமல் ஊட்டிக்கு அவரே சென்று கம்போஸிங் பணியில் ஈடுபட்டு திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.

சற்று முன்