- Advertisement -
வெறும் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபிஸில் 452.53 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்திய படம் ஹனுமான் அன்ஸ். பெரிய நட்சத்திரங்கள் இல்லை. பிரமாண்ட விளம்பரங்கள் இல்லை. ஆனாலும் 2026ம் ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸில் அதிசயமாக இந்த படம் மாறியுள்ளது. நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவா இந்த படம் உலக அளவில் 452.53 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் 342.15 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. நல்ல கன்டென்ட் இருந்தால் பட்ஜெட் ஒரு விஷயமே இல்லை என்பதை இந்த படம் நிரூபித்துள்ளது.





