- Advertisement -
திரையில் வரும் நடிகைகளின் அழகை பார்த்து ரசிகர்களே அவர்களை விரும்பும் போது அவர்களுடன் படங்களில் நடிக்கும் ஹீரோக்களுக்கும் காதல் ஆசை வருவது இயல்புதான். அந்த வகையில் நடிகர் விஷால் நடிகை கீர்த்தி சுரேஷையும் நடிகர் ரஜினிகாந்த் நடிகை ஸ்ரீதேவியையும் நடிகர் சரத்குமார் நடிகை மீனாவையும் நடிகர் பகத் பாசில் நடிகை ஆண்ட்ரியாவையும் அதே போல் அனிருத் நடிகை ஆண்ட்ரியாவையும் நடிகர் சித்தார்த் நடிகை சமந்தாவையும் திருமணம் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் சில காரணங்களில் அவர்களது ஆசை நிறைவேறாமல் போயுள்ளது.





