- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த தமிழ் நடிகையை என்னால் மறக்க முடியவில்லை, என்னால் அப்படி செய்ய முடியுமா என்றும் தோன்றவில்லை...

அந்த தமிழ் நடிகையை என்னால் மறக்க முடியவில்லை, என்னால் அப்படி செய்ய முடியுமா என்றும் தோன்றவில்லை – ஹாலிவுட் ஹீரோ டாம் ஹாங்க்ஸ் ஓபன்டாக்!

- Advertisement -

பிரபல ஹாலிவுட் நடிகர் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடிகை சாச்சனாவை வெகுவாக பாராட்டியிருக்கிறார். கூறியதாவது நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான மகாராஜா திரைப்படத்தில் நடித்த நடிகை சாச்சனா நடிப்பு குறித்து பிரபல நடிகர் டாம் ஹாங்க்ஸ் கூறுகையில், அந்த பெண்ணை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. என்ன ஒரு அற்புதமான நடிகை? என்னால் அதைச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. அப்படி செய்திருந்தால் அந்த ஆளை கொன்று இருப்பேன் என்று டாம் ஹாங்க்ஸ் கூறியிருக்கிறார்.

சற்று முன்