- Advertisement -
Homeபொழுதுபோக்குமற்றவர்களுக்கு கஷ்டமாக இருப்பது எனக்கு அப்படி இருப்பதில்லை - இசைஞானி இளையராஜா சொன்ன விஷயம்!

மற்றவர்களுக்கு கஷ்டமாக இருப்பது எனக்கு அப்படி இருப்பதில்லை – இசைஞானி இளையராஜா சொன்ன விஷயம்!

- Advertisement -

இசைஞானி இளையராஜா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, 1975ம் ஆண்டில் அன்னக்கிளி ரெக்கார்டிங் காலத்தில் நன்றாக டிரஸ் செய்துகொண்டு நான் செல்வதை மீயூசியன்ஸ் வேடிக்கை பார்ப்பார்கள். பின்னர் ஆன்மீகத்தில் ஈடுபாடு ஏற்பட்ட பிறகு மவுன விரதம் இருப்பேன். விரதங்கள் பழக்கமாகி மூன்று மாதம் எதுவும் சாப்பிடாமல் காலை 11 மணிக்கு வீட்டில் இருந்து வரும் ஒரு சூப்பை மட்டும் குடித்துக் கொண்டிருந்தேன். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கேற்ப மற்றவர்களுக்கு கஷ்டமாக இருப்பது எனக்கு கஷ்டமாக இருப்பதில்லை என்று இசைஞானி இளையராஜா கூறியிருக்கிறார்.

சற்று முன்