- Advertisement -
Homeபொழுதுபோக்கு6 நாட்களில் ஜெயிலர் 2 வசூல் இத்தனை கோடிகளா? 75 வயசுல தலைவர் இந்த மாஸ்...

6 நாட்களில் ஜெயிலர் 2 வசூல் இத்தனை கோடிகளா? 75 வயசுல தலைவர் இந்த மாஸ் காட்டி அடிக்கிறாரே? உற்சாகத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 15ம் தேதி வெளியான படம் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படம் முதல் நாளில் முதல் காட்சியில் இருந்தே பெரிய ஆரவாரமான வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளிலேயே 125 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய ஜெயிலர் 2 படம், 6 நாட்களில் உலகளவில் மொத்தம் 541 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்