- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி நடித்த பிளாக்பஸ்டர் படத்தின் சாதனையை ரஜினியே முறியடித்த சம்பவம் - இது வேற லெவலா...

ரஜினி நடித்த பிளாக்பஸ்டர் படத்தின் சாதனையை ரஜினியே முறியடித்த சம்பவம் – இது வேற லெவலா இருக்குதே என்று குதூகலித்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் முதல் வாரத்திலேயே உலக அளவில் 549 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தின் வாழ்நாள் வசூலை ஜெயிலர் 2ம் பாகம் படம் 7 நாட்களில் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்