- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படம் வரும் 15ம் தேதி ரிலீஸ், டிக்கெட் முன்பதிவு வசூலில் மாஸ் காட்டிய...

ஜெயிலர் 2 படம் வரும் 15ம் தேதி ரிலீஸ், டிக்கெட் முன்பதிவு வசூலில் மாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார் – அடேங்கப்பா இத்தனை கோடிகளா?

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் கஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்திற்கான முன்பதிவு கடந்த 10ம் தேதி மாலை தொடங்கியது. இந்தியாவில் முதல் நாள் காட்சிகளுக்காக மொத்தம் 10.79 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 242 நகரங்களில் 771 திரையரங்குகளில் 48,843 காட்சிகளுக்காக மொத்தம் 5.69 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன இந்த படம் 3 நாளில் இந்தியாவில் முன்பதிவு டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 16.56 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 படம் முதல் நாளுக்கான முன்பதிவில் மூலம் ரூ.6.34 கோடி வசூலாகியுள்ளது. கேரளாவில் ரூ.2.3 கோடி கர்நாடகாவில் ரூ.1.22 கோடி தெலுங்கானாவில் ரூ.47.35 இலட்சம் வசூல் செய்துள்ளது. சென்னையில் முதல் நாள் காட்சிகளுக்கான முன்பதிவு மூலம் ரூ. 3.15 கோடி வசூல் ஆகியுள்ளது.

சற்று முன்