- Advertisement -
ரஜினிகாந்த் நடிப்பில் இப்போது உருவாகி வரும் தர்மன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு இப்போது மிகப்பெரிய ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஜெயிலர் 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. உலகளவில் இந்த படம் இதுவரை 450 கோடி ரூபாய் வரை வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தர்மன் படத்தை ஜெயிலர் 2 படத்தை விட மிகப்பெரிய வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்பதால் அஸ்வத் மாரிமுத்துவுக்கு பெரிய டென்சன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.





