- Advertisement -
Homeபொழுதுபோக்குசிக்மா பட இயக்குனர் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் - படத்தின் டைரக்டர்...

சிக்மா பட இயக்குனர் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் – படத்தின் டைரக்டர் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

முன்னாள் நடிகர் இன்றைய தமிழக முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம் கடந்த 2ம்தேதி வெளியானது. லைகா புரடக்சன்ஸ் தயாரித்த இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் அடுத்து உருவாகும் புதிய படத்தில் ஹீரோவாக ஜேசன் சஞ்சய் நடிக்கிறார். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை ஜேசன் சஞ்சயின் சித்தப்பா சஞ்சீவ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தாக்க தாக்க என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.

சற்று முன்