- Advertisement -
Homeபொழுதுபோக்குகடவுளின் தேசம் பக்கம் கவனம் திருப்பிய நடிகர் ஜீவா, அவரோட புது தயாரிப்பு நிறுவனம் பெயர்...

கடவுளின் தேசம் பக்கம் கவனம் திருப்பிய நடிகர் ஜீவா, அவரோட புது தயாரிப்பு நிறுவனம் பெயர் இதுவா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வெற்றிப் படம் தர முடியாமல் தவித்த நடிகர் ஜீவாவுக்கு, இந்த ஆண்டில் மலையாள இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் பெரிய கம்பேக் கொடுத்தது. இதையடுத்து மீண்டும் மலையாள இயக்குனர் முகமது முஸ்தபா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஜீவா நடித்து வருகிறார். இந்த படத்தில் நிமிஷா சஜயன் ஏஞ்சல் மரியா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். சூப்பர் குட் ஸ்டுடியோ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய நடிகர் ஜீவா, இந்த படத்தை பர்ஸ்ட் காஃபி அடிப்படையில் அவரே சொந்தமாக தயாரிக்கிறார்.

சற்று முன்