- Advertisement -
சமீபகாலமாக நடிகர் அஜீத்குமார் குறித்த அப்டேட் எதுவும் பெரிதாக வரவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் ஏதாவது அஜித்குமார் சார்ந்த லேட்டஸ்ட் விஷயத்தை இணையத்தில் டிரண்டிங் செய்து வைரலாக்கி வந்தனர். முதலமைச்சர் விஜய் லண்டனில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜீத்குமாரை நேரில் சந்தித்து கட்டிபிடித்து நட்பை வெளிப்படுத்தினர். இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் கடும் கோபமடைந்து கண்டனத்தை வெளிப்படுத்தினர். அதன்பிறகு அஜீத்குமார் குறித்த எந்த ஒரு தகவலும் லேட்டஸ்ட் அப்டேட் எதுவும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகவில்லை. அஜீத் ரசிகர்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளதையே இதை பிரதிபலிப்பதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.





