- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் மற்றும் விஷால் நடிக்கும் 2 படங்களை தயாரிக்கும் விஜய் பட தயாரிப்பாளர் - அவருக்கு...

தனுஷ் மற்றும் விஷால் நடிக்கும் 2 படங்களை தயாரிக்கும் விஜய் பட தயாரிப்பாளர் – அவருக்கு முதல்வர் அந்த பதவியை தரப் போகிறாரா? பிரபலம் எழுப்பிய சந்தேகம்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் லியோ படங்களை தயாரித்தவர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார். விஜய் நடித்த வாரிசு படத்தையும் வினியோகம் செய்தவர். இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை லலித்குமார் தயாரிக்க உள்ளார். மேலும் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் ஒரு படத்தையும் லலித்குமார் தயாரிக்க உள்ளார். இதுகுறித்து பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, விஜயின் ஆஸ்தான தயாரிப்பாளர் நெருங்கிய நண்பர் லலித்குமாருக்கு இன்னும் ஏன் எந்த பதவியும் தரவில்லை. ஒருவேளை சென்னை மாநகராட்சி மேயர் பதவி காத்திருக்கிறதா? என்று ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

சற்று முன்