- Advertisement -
மூத்த சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு நேர்காணலில் கூறியதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை வளர்த்து விட்ட தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் உள்ளிட்ட பலரை சினிமாத்துறைக்கு வந்த பிறகு மறந்து விட்டார். ஆரம்ப காலத்தில் தனக்கு உதவியவர்களை அவர் எங்குமே குறிப்பிட்டு பேசுவதில்லை. சினிமாவில் உச்சம் தொட்ட பிறகு பலரையும் அவர் கழட்டி விட்டு விட்டார். இதுதான் சிவகார்த்திகேயனின் உண்மையான மோசமான குணம் என்று பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.





