- Advertisement -
தனியார் திரைப்பட பயிற்சி நிறுவனம் குரா ஃபிலிம் அகாடமி திரைப்படத்துறையில் சாதிக்க துடிக்கும் திறமையான அதே சமயம் ஏழ்மையான ஒருவருக்கு ஆண்டுதோறும் நடிகர் கமல்ஹாசன் பெயரில் உதவி தொகை வழங்க முன் வந்திருக்கிறது. ஆனால் பல ஆயிரக்கணக்கான திறமையான இளைஞர்கள் சினிமாவில் சாதிக்க ஆர்வம் காட்டும் நிலையில் இதே போல் மற்ற திரைப்பட நிறுவனங்களும் பெரிய அளவில் அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்று சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.





