- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் தர்மன் - மீண்டும் தலைவர் தரிசனம் எப்போது? லேட்டஸ்ட்...

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் தர்மன் – மீண்டும் தலைவர் தரிசனம் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்மன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 23ம் தேதி தொடங்குவதாக லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. மேலும் தர்மன் படம் 2027ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்றும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் புத்தாண்டு நன்னாளில் தலைவர் தரிசனம் மீண்டும் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சற்று முன்