- Advertisement -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் உலக அளவில் ரூ. 850 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. அடுத்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணையும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் முன்கட்ட பணிகளை இயக்குனர் நெல்சன் துவங்கியுள்ளார். அதனை தொடர்ந்து வரும் 2029ம் ஆண்டில் ஜெயிலர் 3 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க நெல்சன் திட்டமிட்டுள்ளார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





