- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் பிச்சைக்காரன் 3 - இந்த முறை இயக்குனர் யார் தெரியுமா?...

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் பிச்சைக்காரன் 3 – இந்த முறை இயக்குனர் யார் தெரியுமா? படம் ரிலீஸ் குறித்தும் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

இயக்குனர் சசி இயக்கத்தில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து விஜய் ஆண்டனியே இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கோடியில் ஒருவன் படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் பிச்சைக்காரன் 3 படம் உருவாக உள்ளது. விஜய் ஆண்டனியின் திரைபயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இது உருவாகிறது. வரும் 2027 ஆயுத பூஜைக்கு இந்த படம் வெளியாகும் என்று லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்