- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வன் என்றாலே மக்களுக்கு அதுதான் நினைவுக்கு வரும் - அதுவே எதிரிகளின் அச்சத்துக்கு காரணம், முதல்வர்...

முதல்வன் என்றாலே மக்களுக்கு அதுதான் நினைவுக்கு வரும் – அதுவே எதிரிகளின் அச்சத்துக்கு காரணம், முதல்வர் விஜயை விமர்சித்த முக ஸ்டாலின்!

- Advertisement -

முன்னாள் தமிழக முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் செய்த பதிவில் கூறியிருப்பதாவது, கோவையில் பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்தார்களாம். தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட முதல்வன் என்ற சொல்லை கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என்று நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால் அதுதான் நமது வெற்றி. நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி என்று முக ஸ்டாலின் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

சற்று முன்