- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரவிமோகனின் தோழி பாடகி கெனிஷா - டிசம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக கோர்ட்...

நடிகர் ரவிமோகனின் தோழி பாடகி கெனிஷா – டிசம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு!

- Advertisement -

நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தொடர்ந்த அவதூறு வழக்கில் ரவிமோகனின் தோழி பாடகி கெனிஷா வரும் டிசம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னைப்பற்றி அவதூறாக பேச கெனிஷாவுக்கு தடை விதிக்க வேண்டும். நஷ்ட ஈடாக ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும். ஏற்கனவே சமூக ஊடகங்களில் கெனிஷா வெளியிட்ட பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்று ஆர்த்தி மனு அளித்திருந்த நிலையில் இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சற்று முன்