- Advertisement -
தமிழ் சினிமாவில் பாதியில் வென்று போன படங்கள் மீண்டும் திரைக்கு வருமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மருதநாயகம் ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்க துவங்கிய ராணா விக்ரம் நடித்த கரிகாலன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருந்த சபாஷ் நாயுடு கமல்ஹாசன் நடித்த மர்மயோகி நெல்சன் திலிப் குமார் சிம்பு கூட்டணியில் உருவாக இருந்த வேட்டை மன்னன் ஆகிய 6 படங்கள் மீண்டும் உருவாகுமா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.





