- Advertisement -
Homeபொழுதுபோக்குஉண்மையாகவே எங்க அப்பா அன்னவெறி கண்ணையன்தான் - காமெடி நடிகர் செந்தில் பற்றி அவரது மகனே...

உண்மையாகவே எங்க அப்பா அன்னவெறி கண்ணையன்தான் – காமெடி நடிகர் செந்தில் பற்றி அவரது மகனே இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அன்னவெறி கண்ணையன் என்ற கேரக்டரில் காமெடி நடிகர் செந்தில் நடிப்பு ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் செந்தில் மகன் மணிகண்ட பிரபு கூறியிருப்பதாவது, சாப்பிடுற விஷயத்துல அப்பா எப்பவுமே என்னை வாயை அடக்குடா. எப்ப பார்த்தாலும் அது இதுன்னு எதையாவது ஆர்டர் பண்ணி சாப்பிட்டு இருக்கேன்னு திட்டிட்டே இருப்பார். ஆனால் அப்பா அப்படி இல்லை. வீட்டில் இருக்கும் போது மட்டும் தான் சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப அடக்கமாக இருப்பாரு. வெளியூருக்கு சூட்டிங் போனால் எந்தெந்த ஊரில் எந்தெந்த கடையில் எது நல்லா இருக்கும்ன்னு அவருக்கு நல்லாவே தெரியும். உண்மையாவே அவர் டேட்டா பேஸ் வெச்சி இருக்கார் என்று மணிகண்ட பிரபு கூறியிருக்கிறார்.

சற்று முன்