- Advertisement -
Homeபொழுதுபோக்குபொன்னியின் செல்வன் படத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிக்க முடியாமல் போனது ஏன்? - அப்படி...

பொன்னியின் செல்வன் படத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிக்க முடியாமல் போனது ஏன்? – அப்படி ஒரு சம்பவம் தடையாகி விட்டதா?

- Advertisement -

எம்ஜிஆர் தீவிரமான ஒரு வாசகர் என்பது பலரும் அறியாத உண்மை. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்த கதையாகும். கடந்த 1958ம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க அதன் உரிமையை எம்.ஜி.ஆர் வாங்கினார். ஆனால் ஒரு படப்பிடிப்பில் நடிகர் குண்டுமணியை தூக்கி நடித்த காட்சியில் எம்ஜிஆர் காலில் முறிவு ஏற்பட்டது. மேலும் 5 பாகங்கள் கொண்ட அந்த கதையை ஒரே படமாகவம் எடுக்க முடியாத ஒரு நெருக்கடியும் இருந்தது. இந்த நிலையில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகி எம்ஜிஆரின் கனவை நனவாக்கியது.

சற்று முன்