- Advertisement -
முன்னாள் தமிழக முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, தனது ஆட்சியில் பவர் சென்டர்கள் இருக்காது என்று கூறிய முதலமைச்சர் விஜய் தற்போது டம்மியாகிவிட்டார். அவருக்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் பவர் சென்டர்கள் தான் இந்த ஆட்சியை ஆட்டி படைக்கின்றன. தவெக ஆட்சியில் முதலமைச்சர் விஜயை வைத்து பவர் சென்டர்கள் வித்தை காட்டுகின்றனர் என்று முக ஸ்டாலின் விமர்சனம் செய்து கூறியிருக்கிறார்.





