- Advertisement -
தமிழக முன்னாள் முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருப்பதாவது, போடாத கமெண்டுக்காக பேராசிரியர் முகவரியை தேடி கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு முதலமைச்சரின் விஜயின் பொடனிக்குப் பின்னாலே இருந்து கொண்டு தவறிழைத்த எம்எல்ஏவை கைது செய்ய தெரியவில்லையா? என்று கிண்டலாக மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழக காவல்துறை முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதை கலாய்க்கும் விதமாக இப்படி ஒரு கேள்வியை அவர் கேட்டிருப்பது கவனிக்கத்தக்கது.





