- Advertisement -
Homeபொழுதுபோக்குகலைஞரின் கொள்ளுப் பேத்தி திருமண வரவேற்பு விழா - குடும்பத்துடன் அனைவரும் வருக என அழைப்பு...

கலைஞரின் கொள்ளுப் பேத்தி திருமண வரவேற்பு விழா – குடும்பத்துடன் அனைவரும் வருக என அழைப்பு விடுத்த முன்னாள் முதல்வர்!

- Advertisement -

திமுக தலைவர் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற நவம்பர் 21ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கொள்ளுப்பேத்தி காவ்யா மாறன் – அனிருத் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவுக்கு அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்திட அன்புடன் அழைக்கிறேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சற்று முன்