- Advertisement -
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் 2 படம் ரசிகர்களிடம் மிக மோசமான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. படம் முழுவதும் கிராபிக்ஸ் செய்து ரசிகர்களை வெறுப்படைய செய்துவிட்டனர். இந்த படம் ரிலீஸான கடந்த 15 நாட்களில் உலகம் முழுவதும் 32 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக லேட்டஸ் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் தயாரிப்பில் மொத்தம் 120 கோடி ரூபாய்க்கு மேல் பட்ஜெட்டில் உருவான படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நயன்தாராவுக்கு தொடர்ந்து தோல்வி படங்களாக அமைவது அவரது சினிமா கேரியரில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.





